Tamil speech
Tamil speech
  • Видео 361
  • Просмотров 6 073 605
Bharathi Krishnakumar speech | Tamil speech | நேரமில்லை என்பது கெட்டவார்த்தை | பாரதி கிருஷ்ணகுமார்
Bharathi Krishnakumar speech | Tamil speech | நேரமில்லை என்பது கெட்டவார்த்தை | பாரதி கிருஷ்ணகுமார்
#bharathikrishnakumar #tamilspeech
Speeches on literature:
ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.
#tamilspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskarspeech #bharathibaskar #bharathibaskar #bharathikrishnakumar #bharathikrishnakumar #iraianbuspeech #literature #iraianbu
Просмотров: 2 552

Видео

Dr.Sivaraman Speech | Tamil speech | தமிழர்களின் பாரம்பரிய உணவு முறை | சிவராமன் உரை
Просмотров 188День назад
#sivaraman #tamilspeech #food #tamilfood Dr.Sivaraman Speech | Tamil speech | தமிழர்களின் பாரம்பரிய உணவு முறை | சிவராமன் உரை #tamilspeech #sukisivamspeech #iraianbu #bharathibaskarspeech #இறையன்பு #bharathikrishnakumar #literature #literature #bharathibaskar #jeyakanthan #iraianbuspeech
Bava.Chelladurai speech | Tamil speech | மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும் | பவா.செல்லதுரை
Просмотров 5 тыс.День назад
#Bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech Bava.Chelladurai speech | Tamil speech | மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும் | பவா.செல்லதுரை Bava.Chelladurai playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtHjtfBP8LirFmbKXuTPlIBU Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளி...
Bharathi Krishnakumar speech | Tamil speech | புத்தகம் என்பது உயர்திணை | பாரதி கிருஷ்ணகுமார் உரை
Просмотров 20914 дней назад
#bharathikrishnakumar #tamilspeech Bharathi Krishnakumar speech | Tamil speech | புத்தகம் என்பது உயர்திணை | பாரதி கிருஷ்ணகுமார் உரை Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #tamilspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskarspeech #iraianbu #bh...
Iraianbu Speech | Tamil speech | வாழ்க்கையை எப்படி நன்றாக வாழ்வது | இறையன்பு உரை
Просмотров 1,8 тыс.14 дней назад
Iraianbu Speech | Tamil speech | வாழ்க்கையை எப்படி நன்றாக வாழ்வது | இறையன்பு உரை Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #iraianbuspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskarspeech #iraianbu #bharathibaskar #bharathikrishnakumar #jeyakanthan ...
Iraianbu speech | Tamil speech | நிலைத்து வாழ என்ன செய்ய வேண்டும்| இறையன்பு உரை
Просмотров 35114 дней назад
Iraianbu speech | Tamil speech | வாழ்க்கையை நாம் தான் சரியாக வாழ்வதில்லை | இறையன்பு உரை Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #sukisivamspeech #iraianbuspeech #tamilspeech #இறையன்பு #bharathibaskar #bharathikrishnakumar #bharathibaskarspeech #je...
Iraianbu speech | Tamil speech | மரணம் ஏன் நமக்கு வலியை தருகிறது ??| இறையன்பு உரை
Просмотров 2,7 тыс.Месяц назад
Iraianbu speech | Tamil speech | மரணம் ஏன் நமக்கு வலியை தருகிறது ??| இறையன்பு உரை #iraianbu #iraianbuspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskar #bharathibaskarspeech #jeyakanthan #literature #bharathikrishnakumar #tamilspeech
Iraianbu speech | Tamil speech | நாம் ஏன் இறந்து போகிறோம் | இறையன்பு உரை
Просмотров 2,2 тыс.Месяц назад
Iraianbu speech | Tamil speech | நாம் ஏன் இறந்து போகிறோம் | இறையன்பு உரை #tamilspeech #sukisivamspeech #இறையன்பு #bharathibaskarspeech #bharathikrishnakumar #jeyakanthan #literature #iraianbuspeech
S.Ramakrishnan speech | Tamil speech | உனக்கு வேண்டியதை போராடி பெற்றுக்கொள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை
Просмотров 513Месяц назад
#sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech S.Ramakrishnan speech | Tamil speech | உனக்கு வேண்டியதை போராடி பெற்றுக்கொள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை S.Ramakrishnan speech playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtFZAQ6rPcHjjlbrXfiFQcRF Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொ...
S.Ramakrishnan speech | Tamil speech | நீ ஏன் உயிருடன் இருக்க வேண்டும் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை
Просмотров 2 тыс.Месяц назад
#sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech S.Ramakrishnan speech | Tamil speech | நீ ஏன் உயிருடன் இருக்க வேண்டும் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை S.Ramakrishnan speech playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtFZAQ6rPcHjjlbrXfiFQcRF Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள்...
Bharathi Baskar speech | Tamil Speech | நீ இங்கு தான் வாழ வேண்டும்.!! | பாரதி பாஸ்கர் உரை
Просмотров 5 тыс.Месяц назад
#bharathibaskar #bharathibaskarspeech #tamilspeech Bharathi Baskar speech | Tamil Speech | மாற்ற முடியாததை ஏற்று கொள்!! | பாரதி பாஸ்கர் உரை Bharathi.Baskar speech playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtHuOEmCJR1SHYp5qIk-3LP2 எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #tamilspeech #iraianbuspeech #sukisivamspeech #இறையன்பு
Bharathi krishnakumar Speech | Tamil speech | ஏன் ஜெயகாந்தன் நம்மை குற்றவுணர்ச்சி அடைய செய்கிறார்.?
Просмотров 2,9 тыс.Месяц назад
#tamilspeech #bharathikrishnakumar #jeyakanthan #literature Bharathi krishnakumar Speech | Tamil speech | ஏன் ஜெயகாந்தன் நம்மை குற்றவுணர்ச்சி அடைய செய்கிறார்.? Speeches on literature: ruclips.net/p/PLSW0cVWUCUtEvrzdhptHiD4nth7yVrIEk எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #iraianbuspeech #iraianbu #tamilspeech #இறையன்ப...
Bharathi Baskar speech | Tamil Speech | மாற்ற முடியாததை ஏற்று கொள்!! | பாரதி பாஸ்கர் உரை
Просмотров 45 тыс.Месяц назад
#bharathibaskar #bharathibaskarspeech #tamilspeech Bharathi Baskar speech | Tamil Speech | மாற்ற முடியாததை ஏற்று கொள்!! | பாரதி பாஸ்கர் உரை Bharathi.Baskar speech playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtHuOEmCJR1SHYp5qIk-3LP2 எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #iraianbuspeech #sukisivamspeech #iraianbu #இறையன்பு #tami...
எழுத்து சிங்கம் - 'ஜெயகாந்தன்' |Bharathi krishnakumar Speech | Tamil speech | பாரதி கிருஷ்ணகுமார்
Просмотров 1,2 тыс.2 месяца назад
#bharathikrishnakumar #tamilspeech #literature #ஜெயகாந்தன் #jeyakanthan எழுத்து சிங்கம் - 'ஜெயகாந்தன்' |Bharathi krishnakumar Speech | Tamil speech | பாரதி கிருஷ்ணகுமார் எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #iraianbuspeech #tamilspeech #sukisivamspeech #இறையன்பு #iraianbu
Bharathi Baskar speech | Tamil Speech | வாழ்க்கை கடினமானது என்றாள் யுத்தம் செய் புலம்பாதே!!
Просмотров 18 тыс.2 месяца назад
#bharathibaskar #bharathibaskarspeech #tamilspeech Bharathi Baskar speech | Tamil Speech | வாழ்க்கை கடினமானது என்றாள் யுத்தம் செய் புலம்பாதே!! Bharathi.Baskar speech playlist: ruclips.net/p/PLSW0cVWUCUtHuOEmCJR1SHYp5qIk-3LP2 எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும். #tamilspeech #iraianbuspeech #sukisivamspeech #இறையன்பு...
Gopinath Speech | Tamil Speech | மனிதர்கள் நல்லவர்கள் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் !
Просмотров 3492 месяца назад
Gopinath Speech | Tamil Speech | மனிதர்கள் நல்லவர்கள் என்று உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் !
Bharathi Baskar speech | Tamil Speech | நாளை விடிந்துவிடும் என்ற நம்பிக்கை தான் மனித வாழ்க்கை !!
Просмотров 7272 месяца назад
Bharathi Baskar speech | Tamil Speech | நாளை விடிந்துவிடும் என்ற நம்பிக்கை தான் மனித வாழ்க்கை !!
Iraianbu speech | Tamil Speech | மகிழ்ச்சியை தள்ளி போடுகிறவன் வெற்றி பெறுவான் | இறையன்பு உரை
Просмотров 8042 месяца назад
Iraianbu speech | Tamil Speech | மகிழ்ச்சியை தள்ளி போடுகிறவன் வெற்றி பெறுவான் | இறையன்பு உரை
Iraianbu speech | Tamil Speech | நாளையை யோசித்து இன்றை இழந்து விடாதே | இறையன்பு உரை
Просмотров 1 тыс.2 месяца назад
Iraianbu speech | Tamil Speech | நாளையை யோசித்து இன்றை இழந்து விடாதே | இறையன்பு உரை
Iraianbu speech | Tamil Speech | நீரை போல இரு!! | இறையன்பு உரை
Просмотров 8832 месяца назад
Iraianbu speech | Tamil Speech | நீரை போல இரு!! | இறையன்பு உரை
Suki.Sivam Speech | Tamil Speech | இறைவன் எங்கு இருக்கிறான் | சுகி.சிவம் உரை
Просмотров 30 тыс.2 месяца назад
Suki.Sivam Speech | Tamil Speech | இறைவன் எங்கு இருக்கிறான் | சுகி.சிவம் உரை
Suki.Sivam Speech | Tamil Speech | என்ன இருந்தாலும் நீ வெரும் மனிதன் தான் | சுகி.சிவம் உரை
Просмотров 7672 месяца назад
Suki.Sivam Speech | Tamil Speech | என்ன இருந்தாலும் நீ வெரும் மனிதன் தான் | சுகி.சிவம் உரை
Suki.Sivam Speech | Tamil speech | ஏன் வள்ளலார் போற்றப்பட வேண்டும் | சுகி.சிவம் உரை
Просмотров 3,6 тыс.4 месяца назад
Suki.Sivam Speech | Tamil speech | ஏன் வள்ளலார் போற்றப்பட வேண்டும் | சுகி.சிவம் உரை
S.Ramakrishnan speech | Tamil speech | ஏன் தமிழில் மதுரை மட்டும் கொண்டாடப்பட்டு இருக்கிறது | எஸ்.ரா
Просмотров 2,1 тыс.4 месяца назад
S.Ramakrishnan speech | Tamil speech | ஏன் தமிழில் மதுரை மட்டும் கொண்டாடப்பட்டு இருக்கிறது | எஸ்.ரா
S.Ramakrishnan speech | Tamil speech | கடவுள் நமக்கு தேவையா? இல்லையா?? | எஸ் ராமகிருஷ்ணன் உரை
Просмотров 12 тыс.4 месяца назад
S.Ramakrishnan speech | Tamil speech | கடவுள் நமக்கு தேவையா? இல்லையா?? | எஸ் ராமகிருஷ்ணன் உரை
Bava.Chelladurai speech | Tamil speech | காதலின் அர்த்தம் என்ன?? | பவா.செல்லத்துரை
Просмотров 1,2 тыс.4 месяца назад
Bava.Chelladurai speech | Tamil speech | காதலின் அர்த்தம் என்ன?? | பவா.செல்லத்துரை
Bava.Chelladurai speech | Tamil speech | மனிதம் போற்றப்பட வேண்டும் | பவா.செல்லத்துரை
Просмотров 8034 месяца назад
Bava.Chelladurai speech | Tamil speech | மனிதம் போற்றப்பட வேண்டும் | பவா.செல்லத்துரை
Suki.Sivam speech | Tamil speech | குருவை மதி! அவனை பின்பற்று! | சுகி.சிவம் உரை
Просмотров 1,2 тыс.4 месяца назад
Suki.Sivam speech | Tamil speech | குருவை மதி! அவனை பின்பற்று! | சுகி.சிவம் உரை
Jeyamohan speech | Tamil speech | நவீன தமிழ் இலக்கிய வரலாறு | ஜெயமோகன் உரை
Просмотров 5004 месяца назад
Jeyamohan speech | Tamil speech | நவீன தமிழ் இலக்கிய வரலாறு | ஜெயமோகன் உரை
Jeyamohan speech | Tamil speech | குரு ஒருவன் தன் வாழ்வில் எங்கு வைக்கப்பட வேண்டும் | ஜெயமோகன்
Просмотров 7634 месяца назад
Jeyamohan speech | Tamil speech | குரு ஒருவன் தன் வாழ்வில் எங்கு வைக்கப்பட வேண்டும் | ஜெயமோகன்

Комментарии

  • @muthukumari6673
    @muthukumari6673 22 часа назад

    Mk🐎நல்ல வீடியோ சூப்பர் வணக்கம் வாழ்த்துக்கள் 🐎🐤🐓🦅

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi День назад

    தந்தையே இங்கே வேலை வந்தூவிட்டதூ குடீயரசுத்தலைவர் இந்தியா மாளிகை உங்களை வரவேற்க்கீறதூ அடீயேணீண் கதைகளை பரப்பூங்கள்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s День назад

    bhava nice story...thanks bhava...

  • @arunakarthikkarthik8471
    @arunakarthikkarthik8471 День назад

    உங்களுக்கு வந்த எல்லா கமெண்டை நான் படிச்ச ஒரு கமெண்ட் கூட உங்களுக்கு எதிராக இல்லை ஏன் மனிதர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் அதிலும் உங்களைப் போல் எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கு துதி பாடுவது ஏன் பவா செல்லத்துரை உட்பட அரசாங்கம் தானே உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் உங்களைப் பார்க்கும் பொழுது இலக்கியவாதியாக தெரியவில்லை சுயநலவாதியாக தெரிகிறது உங்களை ஒரு நாள் நேரில் நான் சந்தித்தால்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 День назад

    இட்லி கதை மிகவும் நகைசுவையாக இருந்தது.😂😂

  • @poongodi5852
    @poongodi5852 День назад

    🔥🔥 அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் அருள் அவர்களுடைய ஸ்தாபனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும்💯🔥🔥💅

  • @poongodi5852
    @poongodi5852 День назад

    🙏🙏💐💐♥️🌹♥️🌹♥️💯🙏🙏💅 அம்மா, தாங்கள் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் தாயே💐💐✍️💅

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s День назад

    bhava...thanks..bhava..opening eyes. telling about... மனிதம் காப்போம் என்று....

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 2 дня назад

    S.r.sir neengal thamizhagatthirku kidattha perumai

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 дня назад

    நான் நாகப்பட்டினம் அருகில் வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கும் சித்தர் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தேன் நான் செல்லும் பாதையில் மேம் பாலம் சார்ந்த பணிகள் இருந்ததால் நான் பறவை என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்து சென்றேன் நான் போகும் வழியில் இரண்டு பேர் ஒரு நடுத்தர வயதை தாண்டிய நபர் அருகில் சிறுமி இருவரும் குப்பை பொருக்கி கொண்டு வந்தார்கள் அந்த நபரங என்னிடம் வேளாங்கண்ணி போகவேண் எவ்வாறு செல்வது என வழிகேட்டார் நான் ரொம்ப தூரம் நடந்து செல்லமுடியாது பஸ்ஸில் தான் செல்லவேண்டும் என்றேன் நான் பஸ்ஸில் எப்படி செல்வது நடந்தே குப்பை மை பிளாஸ்டிக் பாட்டில்கள் பொருக்கி கொண்டு தான் செல்லவேண்டும் என்றார் நான் திகைத்து போனேன் அந்த சிறுமி குப்பையை பொருக்கி இவர் வைத்திருக்கும் பெரிய பையில் போடுகிறார் இவர் தூக்கி கொண்டு நடக்கிறார் அவர்கள் வாழ்கையை நினைதக்கவே பயமாக இருக்கிறது சென்னை ரயில்வே ஸ்டேஷனில் குப்பை பிறக்கும் வர்களுக்கு உடனடியாக பிளாஸ்டிக் குப்பைகள் கிடைக்கிறது ஆனால் இவர்கள் தேடி அலைந்து பொருக்குகிறார்கள். நான் பஸ்ஸில் தான் செல்லவேண்டும் என்று சொல்லும் போது அந்த மனிதனின் பார்வை அது ஆயிரம் கதைகள் சொல்லும்.வாழ்கை ஏன் இப்படி கரடுமுரடாக உள்ளது

  • @muruganv6118
    @muruganv6118 2 дня назад

    பொதுவாக இவரின் பேச்சை பலருக்கு forward செய்யுங்கள். 🙏🙏அப்படியாவது வரலாறு, நல்ல தகவல்கள் மக்களிடம் போய்ச் சேரட்டும்.

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 3 дня назад

    Great sir en peyar saravanan evvalavu santhosham enakku.naan s.r.avargalai nesikkiren

  • @SaravananSaravanan-hh8qr
    @SaravananSaravanan-hh8qr 3 дня назад

    Evvalavu arumaiyaga vilakkugireergal great s.r.sir thankyou very much

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 3 дня назад

    தங்கள் கூற்று உண்மை தமிழ் நமது மூச்சு

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 3 дня назад

    கதைசொல்வதை.விட.மணிதனை.மணிதனாக.வாழ்வதற்கு.வாழவைக்க.பலபல.வழிகள்.உள்ளது.அதனை.கண்டெடுத்து.கூறுவதுதான்.சிறப்பாக.இருக்குமென்றுநான்நினைக்கிறேன்.நன்றி

  • @user-vo4zn6ko3z
    @user-vo4zn6ko3z 3 дня назад

    Good

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 3 дня назад

    Excellent Bava ji🎉

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 4 дня назад

    கருணாநிதி என்ற தீய சக்தியை தமிழக மக்கள் தலைவனாக ஏற்கனவே தேர்வு செய்து உள்ள மக்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 4 дня назад

    கற்க கசடற, கற்றவை கற்றபின் நிற்க தக. பேய் வீட்டில் வந்து பாடம் எடுக்க வேண்டாம். எனவே நீங்கள் நீங்கலாக இருங்கள் தயவுசெய்து.

  • @boopathyss
    @boopathyss 4 дня назад

    தமிழரை இழிவை பேசிவிட்டு தமிழில் கதை எழுதி வயிறு வளர்க்கும் ஜெயமோகன்

  • @meharish82
    @meharish82 4 дня назад

    Sir... வயிற்றுப் பிழைப்புக்காக என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

  • @user-ut6bf8eo2b
    @user-ut6bf8eo2b 4 дня назад

    🙏🎉🎉🎉🎉

  • @AbdullahIbrahim-xi9gj
    @AbdullahIbrahim-xi9gj 4 дня назад

    6.23... illai innum bharhiyarin sollil naan.. avar aasiriyaraga Pani purindha palliil manavanana naan yen palli padipai kooda mulumayaga mudikka villai.. 9th vagubhai pathil vitta Nan avar vagupu yedutha arayai nan adikadi sendru parpen ingudhan bharadhiyar avargal ashiriyaraga manavargaluku padam solli thandhargala yendru ... Addhan vilaivil Nan padikadha na ashiriyaraga Pani pundha nigalvum nadandhadhu.. Kan theriyadha yelai kulandhaigaludaya irundhu thervuku uduvi seydhadhal ... Amm yenaku yeludha theriyadhu irupinum yennudayaa nanbargal therveludha varpuruthi udavi ketu avargaluku pokuvarthu selavai Nan yertru konden appodhu nana mudaai thooki fridge ac pettigal thookum tholilaanaaga Pani purindhu orunal kooli 250 Rs i veetil unna unavu indriyum indha udaviyai seydhadhal yenaku indha vaipu kittiyadhu.. yenaku ac tholil therium adharku Nan ashiriyaraga Pani purinedhen siru vayadhileyeee ... Nan paditha school.madurai sedhubhaadhi schoo ❤ bharadhiin padam yennudan yeppoludhum irukum siruvayadhileye... Avarudaaya oru kavidhai migavum yenaku ronba pudikummm....

  • @radhakrisnan7523
    @radhakrisnan7523 4 дня назад

    திரு பவாவின் சொல்லாட்சி.மனிதனை இயல்பான நிலைக்கு கொண்டு செல்கிறது. நன்றி சார்.

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 4 дня назад

    Read Annamalai's book

  • @balajib785
    @balajib785 4 дня назад

    அடுத்தவரை துன்பம் இழைக்கமல் நீங்கள் வாமும் வாழ்க்கை நிரைவானது.❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 дней назад

    Bhava iyya is my good friend He always keep on telling wonderful story

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 дней назад

    Always bhava chelladurai iyya has got unique perspective about everything excellent bhava chelladurai iyya

  • @arulreiza7973
    @arulreiza7973 5 дней назад

    Yes! The art form gives life to many lives! Jesus himself is word, he is the living word! Accidentally, I met such a writer and Director through his movie, Merku Thodarchi malai, when You said the art form should possess the quality of life giving word to the soul which one is a true art form, I remembered the person who impressed me and in whom i have a long longing for the art form even i do not know him! It is a great pleasure to find him, Praise The Lord!

  • @muruganv6118
    @muruganv6118 5 дней назад

    நான் புத்தகங்கள் வாங்குவேன். ஆனால் படிப்பதில் ஆர்வமில்லை. இனி படிப்பேன் இன்று முதல் . நன்றி!

  • @arulreiza7973
    @arulreiza7973 5 дней назад

    பவா uncle, it is an immense pleasure to hear your story telling, you have been a good conductor to transport all kinds of human evolution in emotional values with all simple and rhythms on your own ! May the Lord Jesus Christ Bless You and Your FAMILY! Praise Jesus!!!

  • @govindasamys.r6958
    @govindasamys.r6958 6 дней назад

    அருமை.

  • @user-yg4oo8yy5c
    @user-yg4oo8yy5c 6 дней назад

    அருமை பாவா சின்னத் திருத்தம், கதையில் மனைவி கதாபாத்திரத்தின் பெயர் மாரியம்மாள், வெள்ளையம்மாள் கிடையாது! கதை: கருப்பசாமியின் ஜயா எழுதியவர்: ச.தமிழ்ச்செல்வன்

  • @Tamizhnila.
    @Tamizhnila. 7 дней назад

    6

  • @user-qm8xm7te5q
    @user-qm8xm7te5q 7 дней назад

    Super super super Sir.Hats off to you for your Out of the box Thinking.Live long.

  • @shanthiraj7523
    @shanthiraj7523 7 дней назад

    Arumai iraivanai yenakkule kanavaitheerkal iya mikka nandri iya

  • @arjuns6419
    @arjuns6419 8 дней назад

    குருவே சரணம் ❤🎉

  • @devav3668
    @devav3668 8 дней назад

    திருவண்ணாமலை கருந் தமிழ் தீபம் ஐயா உங்கள் ஆற்றலை கண்டு வியக்கிறேன் மகிழ்கிறேன் ஐயா இந்த தீபத்தில் இருந்து வெண்ணிறக் கதிர்கள் வெளிப்படுகின்றன வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @mangai5020
    @mangai5020 9 дней назад

    அருமையான பதிவு அய்யா ❤❤❤

  • @duraisamy6703
    @duraisamy6703 9 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajajiradha1949
    @rajajiradha1949 9 дней назад

    🙏 நன்றி அய்யா

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 9 дней назад

    2 வருடத்தில்..ஆச்சி..மாறும்..உறுதி...எழுதரே

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 9 дней назад

    அய்யா..bharati நீயும் ஒரு புத்த்ன் தான்...விரல்கள் வேறுபாடு...மனித பாகு ப்பாடு...விளக்கம்...அருமை...

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 9 дней назад

    yes..true...bharati

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 10 дней назад

    writers are creating big bang...theories...i love humanity

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 10 дней назад

    writers are healing mind troubling...mind... doctors. நேர்மை யான..writers are. GOD BLESSING...demi gods...

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 10 дней назад

    பசியை.. போல் வேறு துயர் எதுவுமில்லை....அப்பா செத்து...அழுது முடித்த..பின் பசி கேவலம்....சாப்பாடு இல்லாமல் சாவும் இல்லை பிறப்பும் இல்லை...இது விதி...நியதி...எல்லாம்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 10 дней назад

    உங்கள் பேச்சு...இதமனது..இன்னும் உங்களை பொல் மனிதர்கள் உள்ளனர்...நானும் உங்கள்...சீடன் தான்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 10 дней назад

    ஆனந்தம்...bhava....நீங்களும்.....ஒரு கலைஞன்....நானும்...தான். but...not always.... என் தொல்விகளே...சாட்சி...i was a teacher... insurance agent...marketing...printing...drama poem writing ....imagining..life....not worrying of society...spritual and philosophy all mixing...my son is my friend like loving helping money...now i am free birds...book worm...osho...mirdad...all writers...including mouni...also

  • @iranianveeran4869
    @iranianveeran4869 10 дней назад

    dei fakeu, nee yarunu bb pathachu